> >

Ponniyin Selvan (Kalki) Tamil下载

Ponniyin Selvan (Kalki) Tamil

Ponniyin Selvan (Kalki) Tamil

553 人安装 暂无 好评率 0 人评论

Ponniyin Selvan (Kalki) Tamil 截图

Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil Ponniyin Selvan (Kalki) Tamil

Ponniyin Selvan (Kalki) Tamil 描述

உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.
அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. கல்கி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் ஆனது. மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நூலைப் படிக்கும் போதே இக்கதையின் கதா பாத்திரங்களான வந்தியத் தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன், சுந்தர சோழர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் நம்பி, அநிருத்தப் பிரம்மராயர், வானதி, பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, ஆதித்த கரிகாலன் என அனைவரும் உங்கள் அருகிலேயே வளம் வருவதைப் போல வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் உணவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இதனை ஐம்பது முறை கூட படித்தவர்கள் உண்டு.
இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாக கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள்.
Ponniyin Selvan is a 2400-page 20th-century Tamil historical novel written by Kalki Krishnamurthy. Written in five volumes, this narrates the story of Arulmozhivarman (later crowned as Rajaraja Chola I), one of the kings of the Chola Dynasty during the 10th and 11th centuries. Kalki Krishnamurthy finished the novel after nearly a period of three years and six months of writing and he visited Sri Lanka three times to learn various information he cited and used to write this novel.
we are happy to present this novel on your android mobile. Hope this free version is lovable by all.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
உங்களில்எத்தனைபேருக்குஒருகணம்சோழநாடுசெல்லவேண்டும்என்றஆசைஉள்ளது。 சோழநாடுஎன்றால்இன்றுதமிழகத்தில்இருக்கும்இந்தக்காலசோழநாடுஅல்ல。 நான்சொல்வதுகி.பி. 1000ஆம்ஆண்டுகாலம்。 வரலாற்றின்பொன்னானகாலம்。 யானைகட்டிநிலத்தைஉழுதகாலம்。 அந்தக்காலத்தைபார்க்கஆசையாகஇருந்தால்,உடனேஇந்தஅற்புதப்புதினத்தைஉங்கள்கைப்பேசியில்பதிவிறக்கம்செய்துபடியுங்கள்。 சோழநாட்டில்சென்றுஉலவுவதுபோலஉணர்வீர்கள்。 அந்தக்காலகட்டத்திற்கேகல்கிஉங்களைஅழைத்துச்சென்றுவிடுவார்。
அவ்வளவுநேர்த்தியானஎழுத்துக்களைஇதுவரையில்எந்தஒருஎழுத்தாளனாலும்தந்திருக்கமுடியாது。 கல்கிஒருவரால்மட்டுமேஇதுசாத்தியம்ஆனது。 மூன்றுமுறைஇந்தப்புதினம்ஆங்கிலத்தில்மொழிபெயர்க்கப்பட்டதும்குறிப்பிடத்தக்கது。 இந்நூலைப்படிக்கும்போதேஇக்கதையின்கதாபாத்திரங்களானவந்தியத்தேவன்,குந்தவை,அருள்மொழிவர்மன்,சுந்தரசோழர்,நந்தினி,ஆழ்வார்க்கடியான்நம்பி,அநிருத்தப்பிரம்மராயர்,வானதி,பெரியபழுவேட்டரையர்,சின்னப்பழுவேட்டரையர்,செம்பியன்மாதேவி,ஆதித்தகரிகாலன்எனஅனைவரும்உங்கள்அருகிலேயேவளம்வருவதைப்போலவாசகர்களாகியநீங்கள்நிச்சயம்உணவீர்கள்。 படிக்கப்படிக்கதிகட்டாதநூல்இது。 இதனைஐம்பதுமுறைகூடபடித்தவர்கள்உண்டு。
இந்தப்புத்தகத்தைநீங்கள்படிக்கும்சமயத்தில்சீக்கிரம்இந்தக்கதைமுடிந்துவிடக்கூடாதுஎன்றுஏங்குவீர்கள்。 அனைவரும்பதிவிறக்கம்செய்துபடித்துப்பயன்பெறவேண்டியஇந்தவரலாற்றுபுதினத்தைநாங்கள்டிஜிட்டல்தொழில்நுட்பத்தில்அதுவும்உங்கள்கைப்பேசியிலேயேபதிவிறக்கம்செய்துபடிக்கும்படியாககொடுத்தமைக்குப்பெருமைப்படுகிறோம்。 படியுங்கள்,புதியதொருஉலகத்துக்குசென்றுவாருங்கள்。
Ponniyin Selvan是卡尔奎克里希纳穆尔蒂写了2400页的20世纪的泰米尔历史小说。写五卷,这个讲述Arulmozhivarman的故事(后来被誉为Rajaraja乔拉我),在10和11世纪的朱罗王朝的国王之一。卡尔奎克里希纳穆尔蒂完成了小说经过近三年六个月写作,他访问了斯里兰卡三次学习各种信息,他引用和用来写这本小说。
 
我们很高兴向您介绍您的Andr​​oid手机这本小说。希望这个免费版本是所有可爱。
 
关于应用,
 
TAMIL文本呈现引擎
 
所有这些故事呈现在一本书的风格带有明显的泰米尔文,使阅读体验极乐。
 
阅读喜好
 
您可以更改字体大小和背景,以符合您自己的喜好。下面是一组可用的阅读模式。
 
日光
夜间模式
乌贼
现代
 
其他特性
 
您可以添加和管理书签再次访问该页面的读取,你也可以每次打开上次阅读页面。该页面将出现在全屏模式下,你可以通过滑动左,右转。
 
请不要为我们评分,并留下您的宝贵意见。我们将很高兴从您的建议和意见改进应用。

Ponniyin Selvan (Kalki) Tamil 更新内容

Additional Fonts - 5 New fonts added
Settings Changed - Now it's very easy to change fonts and background modes
App Size Reduced - Compiled with latest SDK for better performance

Ponniyin Selvan (Kalki) Tamil 历史版本

Ponniyin Selvan (Kalki) Tamil 使用技巧

Ponniyin Selvan (Kalki) Tamil 信息

大小
4.39MB
分类
生活休闲
TAG
更新
版本
 25.0
要求
Android 2.3.2 以上
来自
Sudhakar Kanakaraj

下载Ponniyin Selvan (Kalki) Tamil的人还下载

应用下载排行榜

  1. QQ 1520.6万人安装 下载
  2. 微信 1410万人安装 下载
  3. 爱奇艺 1186.2万人安装 下载
  4. 优酷 1007万人安装 下载
  5. 腾讯视频 815.9万人安装 下载
  6. 全民K歌 467.1万人安装 下载
  7. 酷狗音乐 859.2万人安装 下载
  8. 快手 1186.7万人安装 下载
  9. 淘宝 4859.6万人安装 下载
  10. QQ音乐 191.9万人安装 下载
豌豆荚安卓版二维码

扫一扫安装
豌豆荚安卓客户端